அந்தரங்க புகைப்படங்களால் மார்க்கெட் இழந்த நடிகைகள்.. அதிலும் இந்த நித்தியானந்தா பக்தை தான் அல்டிமேட்..

Gossip Today Indian Actress
By Edward Dec 01, 2022 09:31 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களை பொறுத்தவரையில் எதாவது ஒரு சர்ச்சையிலோ வதந்திகளிலோ சிக்கினால் போதும் அந்த விசயம பெரியளவில் பேசப்பட்டு அவர்களின் கேரியருக்கே முற்றுப்புள்ளி வைக்கும் படியாக மாறிவிடும். அப்படி டாப் இடத்தில் இருக்கும் நடிகைகள் கூட சின்ன அந்தரங்க லீக் புகைப்படங்கள் வெளியில் லீக்காகி மார்க்கெட்டை இழப்பார்கள். அப்படி யாரின் பிரைவேட் புகைப்படங்கள் லீக்காகி அசிங்கப்பட்ட நடிகைகளை பற்றி பார்ப்போம்.

ரஞ்சிதா

90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை ரஞ்சிதா. இவர் பல வருடங்களுக்கு முன் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு நித்தியானந்தா பக்தையாக மாறி தற்போது வரை கைலாசமே கதியாக இருந்து வருகிறார். நித்தியானந்தாவுடன் நெருக்கமாக் இருந்த லீக் வீடியோக்கள் அப்பவே வெளியாகி சர்ச்சையாகியது. இதனால் சினிமாவை விட்டு வெளியேறும் நிலையை கொண்டு வந்துவிட்டது.

ஸ்ரீ ரெட்டி

தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. கிளாமரில் ஒருசில படங்களில் நடித்து வந்த ஸ்ரீ ரெட்டி பல நடிகர்கள், இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பதாக கூறி என்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று நிர்வாண போராட்டத்தையும் செய்தார். இதனை தொடர்ந்து விஷால், ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்ட பல நடிகர்களின் பெயரை ஓப்பனாக கூறி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.

திரிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன் பல நடிகர்களுடன் தொடர்பில் இருந்து பின் அவரது குளியல் வீடியோவும் லீக்காகியது. 90ஸ் காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் நேரத்தில் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதோடு மார்க்கெட்டை இழந்து கேரியரை தொலைத்துக்கொண்டார். மேலும் ராணாவுடன் மற்றும் ஆண் நண்பர்களுடன் எடுக்கப்பட்ட பிரைவேட் புகைப்படங்களும் லீக்கானது.

ஹன்சிகா

மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய ஹன்சிகா சிம்புவுடன் காதலில் இருந்து அவருடன் ரகசியமாக பார்ட்டியில் நெருக்கமாகவும் எடுத்த புகைப்படங்கள் லீக்கானது.

ஆண்ட்ரியா

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தால் 3 படத்தின் போது அறிமுகம் செய்யப்பட்டவர் இசையமைப்பாளர் அனிருத். ஆரம்பத்தில் நடிகை ஆண்ட்ரியாவுடன் ரகசிய காதலில் இருந்து அவருடன் தனியறையில் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் லீக்கானது.

அக்ஷரா ஹாசன்

 கமல் ஹாசனின் இரண்டாம் மகளான அக்ஷரா ஹாசன் அவரது தனி அறையில் எடுக்கப்பட்ட சில உள்ளாடை புகைப்படங்கள் லீக்காகி வைரலானது. அதன்பின் அவருக்கு மார்க்கெட்டே குறைய ஆரம்பித்துவிட்டது.

டிடி

முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, பிரபல நடிகர்களுடன் ஆண் நண்பர்களுடன் எடுத்த லீக் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.