நீச்சல் உடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த சீரியல் நடிகை சரண்யா!! வீடியோ..

Saranya Serials Tamil TV Serials Actress
By Edward Sep 05, 2023 11:00 PM GMT
Report

நெஞ்சம் மறப்பதில்லை, ரன், ஆயுத எழுத்து, ரோஜா, வைதேகி காத்திருந்தால் போன்ற சின்னத்திரை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சரண்யா துராட்டி.

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி நடிகையான சரண்யா ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். இலங்கை சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழரான ராகுல் சுதர்சன் என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.

இப்படி இறங்கிட்டாரே கீர்த்தி சுரேஷ்.. சேலையில் இவ்ளோ கவர்ச்சியா

இப்படி இறங்கிட்டாரே கீர்த்தி சுரேஷ்.. சேலையில் இவ்ளோ கவர்ச்சியா

அதன்பின் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிய சரண்யா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது துருக்கியில்3 இருக்கும் கிளியோபர்டா நீச்சல் குளத்தில் நீச்சல் ஆடையுடன் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.