டிஜிட்டல் இந்தியானா இதுதான்! அம்மனுக்கே ஆதார் கார்டு! எகிர வைத்த பக்தர்களின் பூஜை..

aadharcard maakali digitalindia
By Edward Nov 16, 2021 12:00 PM GMT
Report

இந்திய குடிமக்கள் அனைவரின் அடையாளமாக இருப்பது பிரதமர் மோடி கொண்டுவந்த ஆதார் அட்டை.

குடும்ப ஆட்டையை தாண்டி எங்கு சென்றாலும் எது செய்தாலும் முன்னிலையில் இருப்பது ஆதார் எண். ஒட்டுமொத்த 130 கோடி மக்களின் ஆடையாளமாக இருக்கும் ஆதார் அட்டை தற்போது கடவுளுக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடவுள் மஹாதேவின் மனைவி மா காளி என்ற பெயரில் ஆதார் அட்டையை கொண்டு பூஜை செய்த புகைப்படம் இணையத்தில் பெரியளவில் வைரலாகி வருகிறது.