பொம்மை போன்று வலம் வரும் நடிகை அதிதி ஷங்கர் அசத்தல் போட்டோஸ்
Viral Photos
Aditi Shankar
Actress
By Bhavya
அதிதி ஷங்கர்
கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் மகளான இவர் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.
இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
ஆனால், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நேசிப்பாயா திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படம் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
தற்போது, அதிதி ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,