பலான படத்தில் நடித்த ஜல்சா நடிகை!! திருமணத்திற்கு தட்டித்தூக்கிய கவின்

Yuvan Shankar Raja Kavin Gossip Today
By Edward Sep 11, 2023 02:30 AM GMT
Report

சின்னத்திரையில் சீரியல் நடிகராக திகழ்ந்து ஆரம்பித்து அதன்பின் வாய்ப்பில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலாமானார் நடிகர் கவின்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லிஃப்ட் மற்றும் டாடா படத்தில் நடித்து வெற்றியை கண்ட கவின் நயன் - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகவுள்ள ஊர்க்குருவி படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் நடிகர் கவினுக்கு திருமணமாகியுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் கவின் கமிட்டாகியுள்ளார். யுவன் இசையில் உருவாகவுள்ள இப்படத்தில் பல கலைஞர்கள் நடிக்கவுள்ளனர்.

தற்போது கவினுக்கு ஜோடியாக இரு நடிகைகள் கமிட்டாகியுள்ளனர் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது. பிரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி போஹன்கர் என்ற இரு நடிகைகளும் தானாம்.

அந்த நடிகருடன் 3-வது மனைவியாக இல்ல 10-வது மனைவியாக கூட சரிதான்!! விஜே மகேஸ்வரி ஓப்பன்..

அந்த நடிகருடன் 3-வது மனைவியாக இல்ல 10-வது மனைவியாக கூட சரிதான்!! விஜே மகேஸ்வரி ஓப்பன்..

அதில் நடிகை அதிதி போஹன்கர் சமீபத்தில் வெளியான ஷீ என்ற கில்மா வெப் தொடரில் பலான காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்தார். தற்போது கவினுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே அதிதி போஹன்கர் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் அதர்வாவுக்க் ஜோடியாக நடித்திருக்கிறார்.