அட்டை விளம்பரத்திற்காக இப்படியொரு ஆடையா! நடிகை அதிதி ராவ் வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவில் தென்னிந்திய நடிகைகள் அறிமுகமாகி வருவதை அடுத்து வட நாட்டை சேர்ந்த இளம் நடிகைகளை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தி விடுகிறார்கள். அதற்கு காரணம் தாராளமாக கவர்ச்சி ஆடையில் நடிக்க ஒப்புக்கொள்வது தான். அந்தவகையில் தெலுங்கு மொழி மாடலாக மலையாள படத்தில் ஆரம்பித்து பின் ஸ்ரிங்காரம் படத்தில் அறிமுகமாகியவர் நடிகை அதிதி ராவ்.
இதையடுத்து பாலிவுட் படங்களில் நடித்தும் பின்னணி பாடகியாகவும் இருந்து பிரபலமானார். தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து புகழ் பெற்று வருகிறார். கடந்த வருடம் வெளியான சைக்கோ படத்தில் நடித்து மிரட்டி இருப்பார்.
இந்நிலையில் பல படங்களில் கமிட்டாகி இணையதளப்பக்கம் திரும்பி க்ளாமர் குயினாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அட்டை விளம்பரத்திற்காக படுசூடான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.