உடலில் இருந்து கீழே விழும் ஆடை.. ரசிகர்களை தூங்க விடாமல் செய்ய அதிதி ராவ்
photoshoot
aditi rao
By Karthick Raja
மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் அதிதி ராவ்.
இதன்பின் இவர் நடிப்பில் செக்க சிவந்த வானம் மற்றும் சைக்கோ ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகைகள் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். ரசிகர்களும் அதனை அதிகளவில் ஷேர் செய்வார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகை அதிதி ராவ், உடலில் இருந்து ஆடை கீழே நழுவுவது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ரசிகர்கள் தூங்க விடமால் செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..
இந்த லிங்கை கிளிக் செய்து அந்த புகைப்படத்தை பாருங்கள்