சூர்யா மகளிடம் தோற்றுப்போன சங்கர் மகள் அதிதி சங்கர்.. 10ஆம் வகுப்பு மார்க் இவ்வளவா!!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தன்னுடைய இரண்டாம் மகள் அதிதி சங்கரை முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் கடந்த ஆண்டு மனப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
அப்படி நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி சங்கர் முதன் முதலாக மருத்துவ படிப்பை விட்டுவிட்டு நடிகையாக அறிமுகமாகினார். படம் வெளியாகிய முதல் அதிதி மிகப்பெரிய வரவேற்பு பெற்று மாவிரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடுயாக 25 சம்பளத்திலும் கமிட்டாகி விட்டார்.
இந்நிலையில் நடிகை அதிதி சங்கரின் 10 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1. Science - 99 Mark
2. Mathematics - 97 Mark
3. French - 97 Mark
4. Social studies - 91 Mark
5. English - 91 Mark = 475
இந்த தகவலை அதிதி ஷங்கர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால் சூர்யா மகள் தியா 10 ஆம் வகுப்பில் 487 மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.