தனுஷை விவாகரத்து செய்த ஐஸ்வர்யாவின் புது பார்ட்னர் யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ

Aishwarya Rajinikanth
By Parthiban.A Aug 20, 2022 04:15 PM GMT
Report
410 Shares

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா ஆகியோர் திருமணமாகி 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் திடீரென விவாகரத்தை அறிவித்தனர்.

அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் அவர்களுடன் மட்டும் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் மாறி மாறி போட்டோ வெளியிட்டு வருகின்றனர். தனுஷ் அவர்களை பட விழாக்களுக்கு அழைத்து சென்றால், ஐஸ்வர்யா அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் போட்டோ, வீட்டில் இருக்கும் போட்டோ என வெளியிட்டு வருகிறார்.

ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பிறந்து தனது உடலை பிட் ஆக மாற்றுவதற்காக தான் பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். அவர் உடையப்பயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்வது போன்ற பிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவரது பிட்னெஸ் பார்ட்னர் யார் என்கிற விவரத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா. பிரபல ஸ்குவாஷ் வீரர்களை ஜோஷ்னா சின்னப்பா உடன் தான் ஐஸ்வர்யா ஒர்கவுட் செய்து வருகிறார்.

அந்த வீடியோவை இஸ்டாகிராமில் தற்போது ஐஸ்வர்யா வெளியிட்டு இருக்கிறார்.