விக்ரம் மகள் திருமணத்தில் சங்கர் மகள் அதிதி!! இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்..
Vikram
Shankar Shanmugam
Aditi Shankar
By Edward
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் தன்னுடைய இரண்டாம் மகள் அதிதி சங்கரை மருத்துப்படிப்பிற்கு படிக்கவைத்துள்ளார். ஆனால் அதிதி நடிப்பின் மீது ஆர்வத்தில் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
முதல் படமே ஹிட் கொடுத்த நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகி நடித்தும் வருகிறார். அதன்பின் ஒருசில படங்களில் நடிக்க கமிட்டாகிய அதிதி கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை அதிதி சங்கர், நடிகர் சியான் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 2017ல் நடைபெற்ற விக்ரம் மகளின் திருமணத்தின் போது அதிதி சங்கர் ஆளே தெரியாத அளவிற்கு இருந்துள்ளார்.
