ஒரே ஒரு படம் நடிச்சுட்டு கிளாமர் பக்கம் ரூட்டை திருப்பிய அதிதி ஷங்கர்.. இளவரசி போல் கொடுத்த போஸ்

Photoshoot Shankar Shanmugam Aditi Shankar
By Kathick May 05, 2023 05:30 AM GMT
Report

கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதிதி ஷங்கர். முதல் படமே இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கதாநாயகியாக அதிதி ஷங்கர் தான் நடிக்க போகிறார் என தகவல் வெளியானது.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. போட்டோஷூட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தும் நடிகை அதிதி ஷங்கர் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.. 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery