சங்கர் மகள் அதீதி சங்கரா இது? இப்படியொரு ஆடையில் மிரட்டும் வீடியோ

Shankar Shanmugam Indian Actress
By Edward Jul 08, 2022 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். முன்னணி நட்சத்திரங்களை இயக்கி வரும் சங்கர் தற்போது ராம் சரணின் ஆர்சி15 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு தன் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு திருமணம் செய்து வைத்தார்.

திருமணமாகி சில மாதங்களில் ஐஸ்வர்யாவின் கணவர் பாலியல் பிரச்சனையில் போக்சா சட்டம் போட்டு கைது செய்யப்பட்டார். தன்னுடைய மூத்த மகள் பற்றி இன்று வரை யோசித்து மன வேதனையில் சங்கர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் தன் இரண்டாம் மகளுக்கும் ஆகக்கூடாது என்பதற்காகா அதிதி சங்கரை விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார் சங்கர். விருமன் படப்பிடிப்பு முடித்து விட்டு போஸ்ட் பிரடொக்ஷன் வேலைகள் செல்வதால் அதிதி சங்கர் மற்ற படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

இணையத்தில் எப்போதாவது வரும் அதிதி சங்கர் நேற்று அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அதிதி சங்கர். அப்படியொரு பார்வையில் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.