29 வயதான நடிகை அதிதி சங்கரின் அழகிய புகைப்படங்கள்..

Aditi Shankar Tamil Actress Actress
By Jai Aug 24, 2026 08:00 AM GMT
Report

அதிதி சங்கர்

இயக்குநர் சங்கரின் மகளான அதிதி சங்கர், டாக்டர் படிப்பைவிட்டுவிட்டு நடிப்பின் மேல் அதீத ஆசையால், கார்த்தியுடன் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

29 வயதான நடிகை அதிதி சங்கரின் அழகிய புகைப்படங்கள்.. | Aditi Shankar Onece More Promotion Saree Photo

அப்படத்தில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகிய அதிதி, மாவீரன், நேசிப்பாயா, பைரவரம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து டாப் நடிகையாக மாறினார்.

தற்போது ஒன்ஸ் மோர் படத்தில் நடித்து படமும் வெளியாகியுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி சங்கர், படத்தின் பிரமோஷனுக்காக சேலையணிந்து சென்ற அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery