ஷங்கர் இரண்டாம் மகள் அதிதி-ஆ இது!! இப்படியொரு பார்வையில் மயக்கும் புகைப்படங்கள்..
Shankar Shanmugam
Aditi Shankar
Tamil Actress
Aishwarya Shankar
By Edward
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் ஷங்கர், தற்போது இந்தியன் 2, கேம் ஜேன்சர் படங்களை இயக்கி வருகிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் ஷங்கர், தன் இரு மகள்களின் வாழ்க்கையை பற்றிய விசயங்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் தன் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் திருமணத்தை பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தார். திருமணத்தில் இரண்டாம் மகள் அதிதி ஷங்கரும் மயக்கும் படியான ஆடையில் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
விருமன் படத்தின் மூலம் கதாநாயகியான அதிதி, மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
தற்போது அக்கா ஐஸ்வர்யா திருமணத்திற்கு முன் மெஹந்தி நிகழ்ச்சியில் மாடர்ன் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மயக்கி வருகிறார் அதிதி ஷங்கர்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/91a4c06a-f132-4cf9-8472-1c44a11ab8c8/24-662dd15015358.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/25147ba9-66e8-4161-8d80-68566b1e04b2/24-662dd1508f41f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a531bf4b-10c3-4265-b7b5-193481d7e0f6/24-662dd1511c37e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2341628d-277d-4460-9acc-40b32e95c7e1/24-662dd1519bb29.webp)