நடிகை அதிதி ஷங்கரின் ரீசண்ட் க்யூட் லுக் போட்டோஷூட்..
Aditi Shankar
Tamil Actress
Actress
By Edward
15 hours ago
அதிதி ஷங்கர்
இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பை முடித்த பின் சினிமாவில் நடிக்க வந்து விட்டார். நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்று பிரபலமும் ஆனார்.
இதனால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்ற இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது, அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அதிதி நடிப்பில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் 'நேசிப்பாயா' படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. தற்போது போட்டோஷூட் பக்கம் கவனம் செலுத்தி வரும் நடிகை அதிதி, க்யூட்டான லுக்கில் எடுத்த சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அதிதி.
20 நிமிடங்கள் முன்
18 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
19 மணி நேரம் முன்
8 மணி நேரம் முன்
21 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
7 மணி நேரம் முன்
20 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
15 மணி நேரம் முன்