காருக்குள் கூச்சமில்லாமல் இப்படியொரு ஆட்டம்!! சங்கர் மகள் அதிதி வெளியிட்ட வீடியோ..

Aditi Shankar Maaveeran Viruman Actress
By Edward Sep 05, 2023 10:45 AM GMT
Report

இயக்குனர் சங்கர் மகளாக விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை அதிதி சங்கர். விருமன் படத்தினை அடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடித்துள்ளார்.

நடிப்பை தாண்டி பாடகியாகவும் அறிமுகமாகிய அதிதி சங்கர், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார் அதிதி.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி, இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் பாடல் வீடியோ என்று பகிர்வார்.

அரவிந்த்சாமியின் உண்மையான அப்பா நான் தான்!! பல ஆண்டு ரகசியத்தை கூறிய பிரபல நடிகர்

அரவிந்த்சாமியின் உண்மையான அப்பா நான் தான்!! பல ஆண்டு ரகசியத்தை கூறிய பிரபல நடிகர்

அப்படி தற்போது, விஜய்யின் லியோ படத்தின் பாடலான நான் ரெடி தான் பாடலுக்கு காரில் இருந்தபடி குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கிரிஞ்ச் என்று கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.