ஷங்கர் மகள் என்பதால் இவ்வளவு சம்பளமா..வயிறு எரியும் நடிகைகள்

Aditi Shankar
By Tony Aug 09, 2022 05:18 AM GMT
Report

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர்.

இவர் ராம் சரணை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது ஷங்கரின் மகள் அதிதி சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் இவர் நடித்துள்ளார், இந்த படம் வரும் 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ஷங்கர் மகள் என்பதால் இவ்வளவு சம்பளமா..வயிறு எரியும் நடிகைகள் | Aditi Shankar Salary

இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக இவருக்கு ரூ 25 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டாவது படத்திலேயே இவ்வளவு சம்பளமா, ஷங்கரின் மகள் என்பதால் தான் இப்படி, என்று வளர்ந்து வரும் மற்ற நடிகைகள் வயிறு எரிந்து வருகிறார்களாம்.