49 வயது நடிகருக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள், ஏன் இப்படி
Suriya
Aditi Shankar
By Tony
ஷங்கர் மகள் அதிதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நாயகி. இவர் நடித்த விருமன், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இவர் தற்போது அதர்வா தம்பி நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வர, அப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார்.
தற்போது அதிதி சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க, அதில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். சூர்யா வயது 49 என்பது குறிப்பிடத்தக்கது.