விளம்பரத்திற்காக இப்படியா! லட்சத்தில் புறளும் 16 வயதான அஜித்தின்ரீல் மகள் அனிகா! சேலையில் வெளியிட்ட புகைப்படம்..
சினிமாவில் தற்போது குழந்தை நட்சத்திரங்களுக்கு மார்க்கெட் அதிகரிப்பதை அடுத்து சுட்டி வயதிலேயே தற்போதைய குழந்தை நட்சத்திரங்கள் போட்டோஹுட் பக்கம் சென்றுவிடுகிறார்கள். அப்படி என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்து பெரியளவில் பிரபலமானவர் நடிகை அனிகா.
16 வயதுக்கு வருவதற்கு முன்பே விசுவாசம் படத்தில் கிடைத்த ஆதரவை பயன்படுத்தி இணையத்தில் க்ளாமர் கலந்த போட்டோஹுட்டினை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்தார். இதனால் மலையாள படத்தில் 15 வயதிலேயே இளம் நடிகையாக களமிரங்க கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தி, அனிகா பெயரில் இளம்பெண் செய்த கவர்ச்சி வீடியோவால் அதிர்ச்சியடைந்து அதில் இருப்பது நானில்லை என்று கூறி அழுது வீடியோவை வெளியிட்டார்.
இதையடுத்து சில நாட்கள் இணையம் பக்கம் வரமால் இருந்த அனிகா அவர் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது. கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் படத்திற்கு புட்ட பொம்மா என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது விளம்பரத்திற்காக இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை சகிதமாக தேவதை போல மின்னும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே இவருக்கு 15 வயசா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.


