விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யாவுக்கு இந்த நிலையா? வைரல் புகைப்படம்..
covid19
dhanush
rajinikanth
aiswaryarajinikanth
By Edward
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 ஆண்டுகள் தனுஷிடன் வாழ்ந்து இரு பிள்ளைகளை பெற்றப்பின் இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ளனர்.
இந்த விஷயம் தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்தது. இந்நிலையில் இருவரும் தங்களின் தனிப்பட்ட வேலைகளை ஹைதராபாத்தில் இருந்து கொண்டு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஐஸ்வர்யா சமுகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கையில் ட்ரிப்ஸுடன் சோகமாக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இப்படியா? என்று ஷாக்காகியுள்ளனர்.