18 வயதானதும் ஹீரோயின் அவதாரம்! நடிகை அனிகா வெளியிட்ட மிரர் செல்ஃபி புகைப்படம்..

Ajith Kumar Anikha Surendran
By Edward Nov 28, 2022 03:30 PM GMT
Edward

Edward

Report

மலையாள சினிமாத்துறையில் கத திடருண்ணு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவர் அனிகா சுரேந்திரன்.

18 வயதானதும் ஹீரோயின் அவதாரம்! நடிகை அனிகா வெளியிட்ட மிரர் செல்ஃபி புகைப்படம்.. | After 18 Th Birthday Anikha Take Glamour Took

11 வயதில் தமிழில் நடிகர் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவர்களின் மகளாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன், தி கிரேட் பாதர் போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின் அஜித்துடன் மீண்டும் விசுவாசம் படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதன்மூலம் அனிகாவின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார்.

18 வயதானதும் ஹீரோயின் அவதாரம்! நடிகை அனிகா வெளியிட்ட மிரர் செல்ஃபி புகைப்படம்.. | After 18 Th Birthday Anikha Take Glamour Took

17 வயது 

இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வந்த அனிகா கிளாமர் ரூட்டுக்கு 17 வயதில் இருந்து மாறினார். தற்போது தெலுங்கிலும் மலையாளத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

நேற்றோடு 18 வயதை எட்டிய அனிகா உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட்களை எடுத்தும் பிறந்தநாளை கொண்டாடியும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். தற்போது ரம்பாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் குட்டையாடையில் மிரர் செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்ரோரிஸில் பகிர்ந்திருக்கிறார்.

Gallery