டிசர்ட்டில் கலக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா!! ரீசெண்ட் புகைப்படங்கள்..

Nandita Swetha Indian Actress Tamil Actress
By Jai May 04, 2026 09:30 AM GMT
Report

நந்திதா ஸ்வேதா

சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள்.

டிசர்ட்டில் கலக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா!! ரீசெண்ட் புகைப்படங்கள்.. | After 36Th Birthday Nandita Swetha Recent Photos

அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ். இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, போட்டோஷூட், ஜிம் ஒர்க்கவுட் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்து வருவார். கடந்த ஏப்ரல் 30 தேதி தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடினார் நந்திதா. தற்போது க்யூட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.