4 மாசமா படுத்த படுக்கை!! நடிகை யாஷிகா அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..

yashika yashikaanand tamilactress
By Edward Nov 25, 2021 08:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நடிகையாக அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். 4 மாதங்களுக்கு முன் தோவியின் பார்ட்டியில் கலந்து கொண்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் கார் விபத்தாகி தோழி மரணமடைந்தார்.

படுகாயமடைந்த யாஷிகா 4 மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்து சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முற்றிலும் நலமாகி நடக்க ஆரம்பித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் மீண்டும் பழைய நிலைக்கு வந்த பின் ஒருவிழாவிலும் கலந்து கொண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery