பைனலுக்கு 4 பேர்தான்!! பிக்பாஸ் வீட்டைவிட்டு அனுப்பிய விஜய் சேதுபதி..
Vijay Sethupathi
Bigg Boss
Bigg boss 9 tamil
Gana Vinoth
By Edward
பைனலுக்கு 4 பேர்
பிக்பாஸ் வீட்டில் கடைசியாக கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் இப்படி செய்தது பலர் பாராட்டினாலும் சிலர் டைட்டில் ஜெயிக்க வேண்டியவர் இப்படி செய்திருக்க கூடாது என்றும் கூறி வருகிறார்கள்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் சபரி, விக்ரம், அரோரா, திவ்யா, சாண்ட்ரா என 5 பேர் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டின் பிரமோவில், ஒபனாக சாண்ட்ரா தான் வெளியேறவுள்ளார் என்று விஜய் சேதுபதியே கார்ட்டை காட்டியுள்ளார்.