90 நிமிஷத்துக்கு அப்புறம் பாருங்க!! அர்ஜென்டினா மெஸ்ஸியின் மீம்ஸ் புகைப்படங்கள்...
Lionel Messi
FIFA World Cup
Argentina
By Jai
அர்ஜென்டினா அணி
FIFA 2026 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் ஸ்பெயின் அணியுடன் வரும் ஜூலை 20 ஆம் தேதி ஆடவுள்ளது.

இந்நிலையில் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா வென்றதை இந்திய ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் நெட்டிசன்கள் மெஸ்ஸி அடித்த 2 கோல்களை வைத்து மீம்ஸ் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
அது சூர்யா கருப்பன் படத்தில் கத்தியை வைத்து ஓடி வருவதை வைத்து, மெஸ்ஸியை வைத்து எடிட் செய்து மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.




