27 பர்த்டே ஸ்பெஷல்!! சிகப்பு ஆடையில் டின்னர் சென்ற பிரியா வாரியர்..

Tamil Actress Actress Priya Prakash Varrier Good Bad Ugly
By Jai Oct 30, 2026 04:30 AM GMT
Report

பிரியா பிரகாஷ் வாரியர்

மலையாள சினிமாவில் 2019ல் வெளியான இரு ஆதர் லவ் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த நடிகை தான் பிரியா பிரகாஷ் வாரியர்.

27 பர்த்டே ஸ்பெஷல்!! சிகப்பு ஆடையில் டின்னர் சென்ற பிரியா வாரியர்.. | Priya Prakash Varrier 27Th Birthday Party Dinner

இப்படத்திற்கு பின் தெலுங்கில் செக், Ishq: Not A Love Story என்ற படங்களிலும் நடித்து பிரபலமானார். தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தற்போது இந்தி மொழியிலும் அறிமுகமாகி நடித்து வருகிறார் பிரியா. கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி தன்னுடைய 27வது வயதை எட்டிய பிரியா பிரகாஷ், சிகப்பு ஆடையில் டின்னர் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.