இப்பதான் நல்ல புத்தி வந்திருக்கு? பிக்பாஸ் வனிதா இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது 25 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தன் குரம் எப்போது கேட்க வேண்டும் என்று எண்ணி வந்த வனிதா சக போட்டியாளர்களுடன் ஒருத்தரை கூட விடாமல் சண்டை போட்டு வந்தார்.
இதனால் கடுப்பாகி போட்டியாளர்கள் வனிதாவை குறிவைத்து விமர்சித்து பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் மனதளவில் உடல் அளவிலும் காயப்பட்டு வீட்டினை விட்டு வெளியேற செய்வதறியாது கதையெல்லாம் உடைக்க முற்பட்டார்.
உடனே பேசிய பிக்பாஸ், வீட்டினை விட்டு வெளியேற இதுதான் இறுதி முடிவா என கேட்க ஆமா என்று அழுதுகொண்டே வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், வெளியேறிய வனிதா தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதற்கு முன் மனநலம் சரியாகி திரும்பி விட்டேன் என்றுன் என்றும் நான் என் உடல்நிலையை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவினை எடுத்தேன் என தெரிவித்துள்ளார். மேலும் என்னை புரிந்துகொண்ட நிகழ்ச்சி நிறுவனத்திற்கு நன்றி என பதிவிட்டு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் ஏன் அக்கா வெளியே போனீங்க, ரம்யா கிருஷ்ணன் தான் வரவில்லையே என்று கூறி வருகிறார்கள்.