நடிகை குஷ்பூவின் இளைய மகள் இவரை தான் காதலிக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்
Kushboo
Actress
By Karthick Raja
நடிகை குஷ்பு மற்றும் சுந்தர் சி ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
இதில் மூத்த மகள் அவந்திகா திருமணம் சமீபத்தில் கோவாவில் நடந்தது. அதில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, திரிஷா, தமன்னா என பலரும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இளைய மகளின் காதலர் இவரா?
குஷ்புவின் இளைய மகள் அனந்திதா தனது அக்காவின் திருமண நிகழ்ச்சியில் ஆண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இது அவருடைய காதலரா என பலரும் கிசுகிசுக்க தொடங்கி இருக்கிறார்கள்.
இதோ பாருங்க:
