விவாகரத்துக்கு பின் எல்லைமீற ஆரம்பிக்கும் சிங்கிள் நடிகை! ஆரம்பமே இந்த நடிகர்தானாம்!
divorce
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் சென்னை பெண்ணாக சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து பின் இளம் நடிகை முன்னணி நடிகை தென்னிந்திய நடிகை என கொடிக்கட்டி பறந்தார் அம்மணி. பல்லவபுரத்தில் வளர்ந்த நடிகை காதல் கணவரை விவாகரத்து செய்தார் சமீபத்தில்.
சர்ச்சையில் முடித்ததை தற்போது எல்லைமீறி எதற்கும் துணிந்தவள் போல் நடிக்க ஆரம்பிக்கவுள்ளார். இதுவரையில் படங்களுக்கு குத்தாட்டம் மட்டும் போடாமல் இருந்த அம்மணி தற்போது தெலுங்கு முன்னணி நடிகரின் படத்தில் குத்தாட்டம் போடவுள்ளாராம்.
இதுக்கு அப்புறம் யார் நம்ம கேக்குறது என்று நடிகையும் சினிமாவில் அடுத்த லெவலை தாண்ட கோடிகளில் சம்பளத்தை இரட்டிப்பில் ஏற்றியுள்ளார் நடிகை.