விவாகரத்துக்கு பின் ஜப்பான் பறந்த நடிகை ஹன்சிகா!! யார் கூட தெரியுமா?

Hansika Motwani Japan Indian Actress Tamil Actress Actress
By Edward Apr 01, 2026 09:30 AM GMT
Report

ஹன்சிகா மோத்வானி

மும்பையில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷின் மாப்பிள்ளை, ரவி மோகனின் எங்கேயும் காதல், விஜய்யின் வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ஒரே வருடத்தில் இப்படங்கள் வெளியாகி ஹன்சிகாவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

விவாகரத்துக்கு பின் ஜப்பான் பறந்த நடிகை ஹன்சிகா!! யார் கூட தெரியுமா? | After Divorce Hansika Outing Japan With Family

இதனையடுத்து சிம்பு, சூர்யா, விஷால், ரவி மோகன், ஆர்யா போன்ற நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறினார். கடந்த 2022ல் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்துக்குப்பின்

திருமணமாகி 4 ஆண்டுகளான நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதன்பின் 2026 மார்ச் 11 ஆம் தேதி சோஹைலுக்கும் ஹன்சிகாவுக்கும் சட்டப்படி விவாகரத்து கொடுத்தது நீதிமன்றம்.

விவாகரத்துக்கு பின் ஜப்பான் பறந்த நடிகை ஹன்சிகா!! யார் கூட தெரியுமா? | After Divorce Hansika Outing Japan With Family

விவாகரத்துக்குப்பின் நடிகை ஹன்சிகா, கோவில், பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். தற்போது தன்னுடைய அம்மா மற்றும் சகோதரருடன் ஜப்பான் நாட்டுக்கு அவுட்டிங் சென்றுள்ளார். ஜப்பானில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

விவாகரத்துக்கு பின் ஜப்பான் பறந்த நடிகை ஹன்சிகா!! யார் கூட தெரியுமா? | After Divorce Hansika Outing Japan With Family

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery