விவாகரத்துக்கு பின் இப்படியொரு மாற்றம்!! கிளாமர் லுக்கில் நடிகை மெளனி ராய்...
Indian Actress
Actress
By Jai
மெளனி ராய்
நடிகை மெளனி ராய் மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான சூரஜ் நம்பியார் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர்.
அதில், இந்த துயரமான சூழலில் நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடனும், அமைதியான முறையில் கையாண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

இணையத்தளத்தில் தங்களை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், இந்த தனிப்பட்ட முடிவிற்கு அனைவரும் மதிப்பளிக்கவும், தனியுரிமையை காக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் கூறியிருந்தனர்.
தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.