விவகாரத்துக்கு பின் திருமணம் ஆகாத நடிகருடன் சேர்ந்த சமந்தா..

samantha divorce vijay devarakonda
By Kathick Apr 18, 2022 01:30 PM GMT
Report

திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் சமந்தா - நாகசைதன்யா. நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

விவகாரத்தபின் பிரிந்து வாழ்ந்து வரும் இருவரும், அவர்களுடைய திரை பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி தற்போது சமந்தா யசோதா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சமந்தா இரண்டாவது முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.