Fire பட நடிகை ரச்சிதாவுக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்!! பூஜையும் போட்டாச்சு..

Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Edward Mar 22, 2025 10:30 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பின் திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரச்சிதா, ஃபயர் என்ற படத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸுடன் மிகவும் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

Fire பட நடிகை ரச்சிதாவுக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்!! பூஜையும் போட்டாச்சு.. | After Fire Rachitha Mahalakshmi Commited New Movie

ரச்சிதாவின் நடிப்பை பலரும் விமர்சித்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கன்னட பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

புது பட பூஜை

இந்நிலையில் Fire, தல்லி மனசு, எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது புது படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார்.

காவியா பிரடொக்ஷன் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கும் ரச்சிதா, சமீபத்தில் இப்படத்தின் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்தினை பெற்று வருகிறார்.