திருமணத்திற்கு கிளாமர் ரூட்டுக்கு தாவிய பிரகிடா சாகா..ரசிகர்கள் ரியாக்ஷன்..
Tamil Actress
Actress
Brigida Saga
By Jai
பிரகிடா சாகா
ஆஹா கல்யாண என்ற வெப் தொடரில் பவி டீச்சர் ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை பிரகிடா சாகா. இதன்மூலம், வெள்ளித்திரை வாய்ப்புகளை பெற்றார்.
அயோக்யா படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர் மாஸ்டர், வேலன், இரவின் நிழல், கருடன், மார்கன், இட்லி கடை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தெலுங்கில் சிந்தூரம், பெத்த கப்பு 1 படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் மீசைய முருக்கு படத்தில் நடித்த ஆனந்த் ராம் என்பவரை ரகசியமாக காதலித்து வந்த பிரகிடா, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து திருமணத்திற்கு பின் கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

