அட்டை விளம்பரத்திற்காக போட்டோஷூட்!! நடிகை டாப்சியின் புகைப்படங்கள்..

Taapsee Pannu Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Jai Sep 30, 2026 12:00 PM GMT
Report

டாப்சி

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகை டாப்சி. தற்போது பாலிவுட் சினிமாவில் வெளிப்படையாக பேசும் நடிகையாக திகழ்ந்து வரும் டாப்சி, மத்யாஸ் போ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அட்டை விளம்பரத்திற்காக போட்டோஷூட்!! நடிகை டாப்சியின் புகைப்படங்கள்.. | Actress Taapsee Pannu Recent Ad Photoshoot

திருமணத்திற்குப்பின்பும் போல்ட்டான ரோல்களில் நடித்து வரும் டாப்சி, தன் கணவர் குறித்து பேட்டியொன்றில் பாலிவுட்டில் நுழைந்தபோது அவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது.

இத்தனை ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம். வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளில் மத்யாஸை வாழ்க்கை துணையாக தேர்வு செய்தது தான் ரொம்ப திருப்தியான முடிவு என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அட்டை விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery