திருமணத்திற்கு பின் குவியும் லட்சுமி!!விளம்பரமே கதியாக இருக்கும் மகாலட்சுமி.. எல்லாம் இந்த ராசி..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி.
முதல் கணவரை விவாகரத்து சென்று தன் மகனுடன் தனிமையில் இருந்து வந்தார். சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டதை கண்டுக்கொள்ளாமக் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்து மகாலட்சுமி சீரியலிலும் ரவீந்தர் தயாரிப்பு, பிக்பாஸ் விமர்சனம் என்று வேலையை செய்து வருகிறார்கள்.

சீரியலை தவிர காசு சம்பாதிக்க மகாலட்சுமி விளம்பரம் செய்தும் வருகிறார். திருமணத்திற்கு முன் விளம்பரம் குறைந்த அளவில் தான் செய்து வந்துள்ளார்.
ஆனால் ரவீந்தரை திருமணம் செய்தப்பின் தான் கேக் முதல் ஆடை அணிகலன் என பல விளம்பரங்கள் குவியத்துவங்கியுள்ளது.
திருமணத்திற்கு முன் மாதம் வருமானம் 2 முதல் 3 லட்சமாக இருந்த மகாலட்சுமிக்கு தற்போது மாதம் 4 லட்சம் வரை விளம்பரம் , சீரியல் உட்பட சம்பாதித்து வருகிறாராம்.