திருமணத்திற்கு முன் காதலனுடன் சுற்றி திரியும் பிக் பாஸ் புகழ் அர்ச்சனா.. வெளிநாட்டில் என்ன செய்கிறார் ?

Bigg Boss Actress Archana Ravichandran
By Bhavya Nov 24, 2025 01:30 PM GMT
Report

அர்ச்சனா ரவிச்சந்திரன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் அர்ச்சனா ரவிச்சந்திரன்.

அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் பின் தனியாக பாடல்கள் நடிப்பது, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பிக்பாஸ் நிகழ்ச்சி என பிஸியாகவே உள்ளார்.

நடிகை அர்ச்சனா, பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருணை காதலிப்பதும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

திருமணத்திற்கு முன் காதலனுடன் சுற்றி திரியும் பிக் பாஸ் புகழ் அர்ச்சனா.. வெளிநாட்டில் என்ன செய்கிறார் ? | Archana Went Trip With Her Future Husband

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் அர்ச்சனா தனது பிறந்தநாளை காதலன் அருணுடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அவர் பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.