கலவையான விமர்சனங்கள்.. மூன்று நாட்களில் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..

Andrea Jeremiah Kavin Box office Mask (2025)
By Kathick Nov 24, 2025 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் மாஸ்க்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கிய இப்படத்தில் கவினுடன் இணைந்து ஆண்ட்ரியா நடித்திருந்தார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

கலவையான விமர்சனங்கள்.. மூன்று நாட்களில் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்.. | Kavin Mask Movie Box Office Collection

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், மாஸ்க் படம் மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 6+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.