மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் இப்படியா!! இளசுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்த நடிகை சமந்தாவின் போட்டோஷூட்..
Samantha
By Edward
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தின் பிரமோசன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
சமீபகாலமாக விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டும் வந்தார்.
எழுந்து நடக்கக்கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட சமந்தா, வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சையை மேற்கொண்டார்.
அதன்பின் உடற்பயிற்சி மேற்கொண்ட சமந்தா அதிலிருந்து மீண்டு வந்து ஆளே மாறிவிட்டார்.
தற்போது மும்பையில் நடைபெற்று வரும் சாகுந்தலம் படத்தின் பிரமோஷனுக்காக பாலிவுட் மீடியாக்களுக்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
அந்தவகையில் கிளாமர் ஆடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.





