அண்ணாச்சி கொடுத்த இரவு பார்ட்டி! ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போன சிவகார்த்திகேயன் பட நடிகை..
சின்னத்திரை தொகுப்பாளராகவும் ஒருசில படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து மக்கள் மனதை ஈர்த்து வந்தவர் இமான் அண்ணாச்சி. பிரபல தொலைக்காட்சியில் ஊர் ஊராய் சென்று மக்களிடம் கலகலப்பாக பேசியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பார்ட்டியில் போன பேர்
அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இமான் அண்ணாச்சி சமீபத்தில் சொந்தமாக வீடினை கட்டியுள்ளார்.
இதன் கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்களையும் அழைத்திருந்தார். பொதுவாக நட்சத்திரங்கள் வீட்டில் நிகழ்ச்சி நடந்தால் அங்கு மது பார்ட்டி இருக்கத்தான் செய்யும். அப்படி இமான் அண்ணாச்சியும் வந்திருந்த விருந்தினர்களுக்கு மதுவிருந்து கொடுத்திருக்கிறார்.
வாய்ப்பில்லாமல் தவிக்கும் ஸ்ரீதிவ்யா
நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அளவுக்கதிகமாக மது அருந்தியதால் போதையில் கண்டபடி ஆடியுள்ளார். உடனிருந்தவர்கள் கூறியும் கேட்காத ஸ்ரீதேவியை தெளியவைத்து பின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் இதன்பின் எந்த படத்திலும் நடிகை ஸ்ரீதிவ்யா கமிட்டாகவில்லை. அவர் படமும் பெரியதளவில் வெற்றியும் பெறவில்லை.
அப்படி இருக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா தற்போது எந்த சமுகவலைத்தளத்தில் சரி விழாக்களிலும் சரி கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.