விஜய் பட நடிகைகளை வரிசையாக தட்டித்தூக்கும் பிரபல நடிகை!! சிக்கிய கவர்ச்சி நடிகை..

Malavika Mohanan Rashmika Mandanna Bollywood Ranbir Kapoor
By Edward Dec 13, 2023 09:43 AM GMT
Report

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான அனிமல் படம் தற்போது 750 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அனிமல் படத்தில் இதுவரை இல்லாத படுக்கை காட்சியில் நடித்து பாலிவுட்டில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

அந்த ஆடை போடாமல் போஸ்!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை காயத்ரி...

அந்த ஆடை போடாமல் போஸ்!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை காயத்ரி...

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்து பாலிவுட் வாய்ப்பை பெற்றார் ராஷ்மிகா. இந்நிலையில் அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ள செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் பட நடிகைகளை வரிசையாக தட்டித்தூக்கும் பிரபல நடிகை!! சிக்கிய கவர்ச்சி நடிகை.. | After Rashmika Next Ranbir Will Rope Malavika

தற்போது இரண்டாம் பாகத்தில் விஜய்-க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் லீக்காகியுள்ளது.

ஏற்கனவே கவர்ச்சி குயினாக அனைவரையும் கவர்ந்து வரும் மாளவிகா மோகனன் இப்படத்தில் படுமோசமான காட்சியில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.