பல கோடி வருமானத்துக்கு பேராசை!! லியோவுடன் லிப்லாக் சீனுக்கு பின் நடிகை திரிஷா எடுத்த அதிரடி..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. முன்னணி நட்சத்திரங்கள் நடித்து தற்போது வரை 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பல காட்சிகள் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. அப்படி இதுவரை எந்த நடிகைக்கும் லிப்லாக் கொடுக்காமல் இருந்த நடிகர் விஜய், நடிகை திரிஷாவுக்கு அழுத்தமான ஒரு லிப்லாக் கொடுத்து நடித்திருக்கிறார்.
ஆனால் அந்த காட்சியில் எமோஷ்னலான உணர்ச்சி என்ற ஒரே காரணத்தால் தான் விஜய்யும் திரிஷாவும் அதற்கு நடிக்க ஓகே சொன்னதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.
லியோ கொடுத்த வரவேற்பாலும் அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தங்க் லைப் போன்ற படத்தில் நடித்து வருவதாலும் தன் கேரியர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களால் தன் மார்க்கெட்டை அதிகரித்திருக்கிறார் நடிகை திரிஷா.
இதனால் தான் வாங்கிய 5 கோடி சம்பளத்தில் இருந்து 10 கோடி சம்பளமாக உயர்த்தி இருக்கிறார் நடிகை திரிஷா.