விவாகரத்து செய்தா போதும்! தலைகால் புரியாமல் எல்லைமீறும் நடிகைகள்..

samantha divorce amalapaul sarika tamilactress
By Edward Jan 25, 2022 04:15 PM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் நட்சத்திரங்கள் திருமணம் செய்வதைவிட விவாகரத்து பெற்று பிரிவதைத்தான் டிரெண்டிங் செய்திகளாக வெளியே வரும். அப்படி நட்சத்திரங்கள் விவாகரத்து கூறிய சில நிமிஷத்தில் அதற்கான காரணத்தையும் கூறி முட்டுக்கட்டையாக மாறிவிடுகிறது சமுக வலைத்தளங்கள். அப்படியாக நடிகை சரிகா ஆரம்பித்து சமந்தா வரை இப்படியாக வைரல் செய்தியாக்கி வருகிறார்கள்.

நடிகை சரிகா கமல்ஹாசனை திருமணம் செய்து இரு பெண்களை பெற்றப்பின் பல ஆண்டு திருமண வாழ்க்கையை 2004ல் முடித்துக்கொண்டு விவாகரத்து பெற்றனர். நடிகை சரிகா நடிகர் சுரேஷ் சந்திரனை 2002ல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

நடிகை ராதிகா முதல் கணவரை பிரிந்து நடிகர் சரத்குமாரை திருமணம் செய்தார். இவர்களுக்கு அடுத்த ஜெனரேஷனாக இருந்து விவாகரத்து பெற்ற நடிகைகளாக இருந்தவர்கள் பார்ப்போம்.

நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இடத்தில் இருக்கும் நடிகை அமலாபால். ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தார்.

விவாகரத்து பெற்ற சில மாதங்களில் க்ளாமர், நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பு, மது, நண்பர்களுடன் சுற்றுதல் என்று தலைக்கால் புரியாமல் நடந்து கொண்டு வருகிறார்.

அவருக்கு அடுத்ததாக இருப்பவர் நடிகை சமந்தா. பேமிலி மேன் 2, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் போல்ட் கதாபாத்திரத்தில் நடித்ததால் நாக சைதன்யாவை விவாகரத்து பெற்றார். அதன்பின் சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.