ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரிக்கு அடுத்து விஜய் சேதிபதி-ஐ வளைத்து போட்ட நடிகை

Vijay Sethupathi Aishwarya Rajesh Gayathrie Shivani Narayanan Gossip Today
By Edward Nov 27, 2022 12:02 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று மக்கள் செல்வன் என்ற பெயரோடு புகழப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக நடித்து வந்த விஜய் சேதுபதி மாஸ்டர், பேட்ட, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

அப்படி தன்னை உச்சத்தில் உயர்த்த உதவிய இயக்குனர்களுடன் தொடர்ந்து படம் கொடுத்தும் வருகிறார். அதேபோல் குறிப்பிட்ட நடிகைகளை மட்டும் தேர்வு செய்து அவர்களை ஜோடியாக நடிக்கவும் வைத்து வருகிறார்.

அப்படி ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி போன்ற நடிகைகளுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அப்படி விக்ரம் படத்தில் 3வது மனைவியாக நடித்த ஷிவானியை தன் அடுத்த படமான DSP படத்தில் ஷிவானியை நடிக்கவைத்துள்ளார்.

விக்ரம் படத்தில் பெரிய ஸ்கோப் கொடுக்காததால் ஷிவானியை தேர்வு செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரியை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை ஷிவானி அள்ளவும் இருக்கிறார்.