என்னடா நடக்குது இங்க..நிக்சனுக்கு முத்தம் கொடுத்த ஐஷு.. எல்லை மீறும் ரொமான்ஸ் காட்சிகள்
Bigg Boss
By Dhiviyarajan
தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் 7 ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்கில் கவனம் செலுத்தாமல் ஜோடியாக ஜோடியாக ரொமான்ஸ் தான் செய்து வருகின்றனர்.
மணி ரவீனா ஒரு பக்கம் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில் இப்போது பதிய காதல் ஜோடியாக மாறியுள்ளனர் நிக்சன் ஐஷு.

இந்நிலையில் இவர்கள் மைக்கை கழட்டி விட்டு ரொமான்டிக்காக பேசியுள்ளனர். அப்போது ஐஷு நிக்சனுக்கு முத்தும் கொடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
Maruthuva Muththam ?
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 28, 2023
pic.twitter.com/T3n7oiomiU