தனுஷுடன் ஜாலியாக இருந்த விஜய் டிவி தொகுப்பாளினி டிடி - நள்ளிரவில் கையும் களவுமாக சிக்கிய ஜோடி

dhanush dhivyadharshini aishwarya r dhanush
By Karthick Raja May 06, 2021 01:03 PM GMT
Report
102 Shares

நடிகர் தனுஷ் குறித்து பல விதமான கிசுகிசுக்கள் இதுவரை கோலிவுட் வட்டாரத்தில் உலாவில் வந்துள்ளது. ஆம் தனுஷ், அமலாபாலை இணைத்து வைத்து பல தகவல்கள் இதுவரை கூறப்பட்டுள்ளன.அந்த வகையில் தற்போது தனுஷ் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி பற்றியும் ஒரு கிசுகிசு கூறப்படுகிறது.

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு அடிக்கடி அமெரிக்கா சென்று ஷாப்பிங் செய்து வருவாராம். அப்படி ஐஸ்வர்யா ஒரு வாரம் கிளம்பிச் சென்ற நேரத்தில், டிடி அடிக்கடி தனுஷ் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று வந்ததை யாரோ பார்த்துவிட்டு ஐஸ்வர்யா தனுஷிடம் ரகசியமாக தெரிவித்து விட்டார்கள்.

எப்போதுமே தான் எப்போது திரும்ப வருவேன் என்பதை சொல்லி விட்டு வரும் ஐஸ்வர்யா, ஒருமுறை சொல்லாமல் சொன்ன தேதிக்கு முன்பாகவே நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது தனுஷ் வீட்டில் டிடி கையும் களவுமாக ஐஸ்வர்யாவிடம் மாட்டிக் கொண்டார்களாம்.

அப்போது ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் ஏகப்பட்ட பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எதுவும் பேசாமல் சத்தமில்லாமல் அந்த இடத்தில் இருந்து விலகி சென்று விட்டாராம். அதன் பிறகு டிடியை பார்த்தால் கூட தனுஷ் வேண்டுமென்றே சந்திப்பை தவிர்த்து வருவதாக கூறுகின்றனர்.