யாஷிகா ஆனந்துக்கே டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா! இதுவே ரொம்ப அதிகம் மேடம்..
biggboss
tamilactress
modal
aishwarya dutta
By Jai
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல நட்சத்திரங்கள் பிரபலமாகி சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அப்படி மாடலிங் துறையில் வடக்கில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஐஸ்வர்யா தத்தா.
மெலிமையான தமிழ் பேச்சாலும் கடுமையாக நடந்து கொண்டதாலும் நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில படங்களில் கமிட்டாகினாரோ இல்லையோ போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.
தற்போது யாஷிகா ஆன்ந்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவரது மோசமான ஆடை போட்டோஷூட் இருந்து வருகிறது. தற்போது இறுக்கமான ஷார்ட் ஆடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.