எங்கம்மா பேண்ட்.. வெறும் சட்டையில் இப்படியொரு போஸ் கொடுத்த பிக்பாஸ் நடிகை
தமிழ் சினிமாவில் நடிகர் நகுல் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ஐஸ்வர்யா தத்தா. அடக்கவுடக்கமான பெண்ணாக முதல் படத்தில் அறிமுகமாகி பின் பிக்பாஸ் 3 சீசனில் அனைவரையும் வாய்ப்பிளக்கும் படியான ஆடையணிந்து வளம் வந்தார்.
பாயும் புலி, ஆறாது சினம், சத்யா, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களில் கிடைக்காத பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா நடந்து கொண்ட செயல் பெரியளவில் வைரலானது. தாடி பாலாஜிக்கு செய்த காரியம் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை பெற்றாலும் இறுதி வரை இருந்து மக்கள் மத்தியில் நல்ல இடம் பெற்றார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மாடலிங் துறையில் கவனம் செலுத்தி பார்ட்டி, க்ளாமர் போட்டோஷூட் என கலக்கி வந்தார். யாஷிகா ஆனந்திற்கே டஃப் கொடுக்கும் வண்ணம் அவர் போட்ட புகைப்படங்கள் வாய்ப்பிளக்க வைத்து வருகிறது.
தற்போது பேண்ட் போடாமல் வெறும் சட்டை போட்டு போட்டோஷூட் எடுத்துள்ளார். இதனை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை முகம் சுளிக்கவும் வைத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.



