வெள்ளை நிற உடையில் ஐஸ்வர்யா லட்சுமி எப்படி உள்ளார் பாருங்க.. ரசிகர்கள் ஷாக்!

Aishwarya Lekshmi Viral Photos Actress
By Bhavya Aug 25, 2025 02:30 PM GMT
Report

ஐஸ்வர்யா லட்சுமி

தமிழ் சினிமாவில் பாப்புலர் நாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான மாமன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்தார்.

தற்போது, இவர் வெள்ளை நிற உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ். இதோ,   

GalleryGalleryGalleryGallery