என்ன பூங்குழலி இதெல்லாம்!! மேடையில் விக்ரமிடம் சில்மிஷம் செய்த நடிகை ஐஸ்வர்யா.. வீடியோ..

Vikram Aishwarya Lekshmi Ponniyin Selvan 2
By Edward Apr 21, 2023 12:17 PM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பின் படக்குழுவை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தனர்.

தற்போது மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

அப்படி சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சியான் விக்ரமிடம் செய்த ஒரு சில்மிஷ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேடையில் நின்று பேசிக்கொண்டிருந்த விக்ரம் முடியினை ஐஸ்வர்யா மேனன் பிடித்து இழுத்திருக்கிறார். இதனை பார்த்த நடிகை சோபிதா செயலை கண்டித்து தட்டி இருக்கிறார்.

இதனை பலர் பூங்குழலி என்ன இது என்று கிண்டலடித்து வருகிறார்கள்.